வட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை இரண்டு நாட்கள் கழித்து அழிக்கலாம்

By T. Saranya

09 Aug, 2022 | 04:05 PM
image

வட்ஸ்அப் இன்று வெளியிட்டு இருக்கும் புதிய அப்டேட் பயனர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழிக்க வழி வகுக்கிறது. 

இந்த புதிய அம்சம் கடந்த ஜுலை மாத சோதனை செய்யப்பட்டது. 

இந்த அம்சம் வட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.15.8-இல் வழங்கப்பட்டு இருந்தது. 

பீட்டா சோதனையை நிறைவு செய்ததை அடுத்து இந்த அம்சம் தற்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக வட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க அதிகபட்சமாக 1 மணி நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளாக இருந்தது. பின் இந்த அளவு தற்போது இரண்டு நாட்கள் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 

இதன் மூலம் அனுப்பிய குறுந்தகவல்களை அதிக பொறுமையாக அழித்துக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுகோள் மீது விண்கலத்தை மோத செய்து...

2022-09-28 11:23:54
news-image

டுவிட்டரில் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

2022-09-02 16:54:22
news-image

புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகம் செய்தது...

2022-08-10 11:10:35
news-image

வட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை இரண்டு...

2022-08-09 16:05:04
news-image

செயலிழந்த கூகுள் !

2022-08-09 12:01:35
news-image

பல பயனர்களுக்கு சேவை செயலிழப்பு :...

2022-07-21 11:13:02
news-image

Samsung இலங்கையில் Good Lockஐ அறிமுகப்படுத்தியது

2022-07-07 21:20:22
news-image

டிக்டொக் செயலியை நீக்குமாறு கூகுள், அப்பிள்...

2022-07-01 14:08:22
news-image

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னணி மத்திய...

2022-05-18 15:57:47
news-image

6 மாதங்களின் பின்னர் பூமிக்கு வெற்றிகரமாக...

2022-05-06 20:11:26
news-image

டுவிட்டரில் அரசாங்கம், வணிக பயனர்களுக்குக் கட்டணம்...

2022-05-04 16:25:42
news-image

ஸ்னப்சட்டின் பறக்கும் செல்பி ட்ரோன்

2022-05-04 11:35:25