செயலிழந்த கூகுள் !

09 Aug, 2022 | 12:01 PM
image

கூகுள் இணைத்தளம் நேற்றிரவு சிறிது நேரம் செயலிழந்து காணப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் கூகுள் தேடுதலின் போது Error என காண்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஜி மெயில் மற்றும் யூடியூப் போன்ற பிற கூகுள் பயன்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

நேற்றிரவு 9:09 மணியளவில் ஆரம்பமான இந்த செயலிழப்பு, இரவு 9:40 மணியளவில் முற்றாக செயலிழந்து காணப்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் நேற்றிரவு 10:30 மணியளவில் குறித்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுகோள் மீது விண்கலத்தை மோத செய்து...

2022-09-28 11:23:54
news-image

டுவிட்டரில் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

2022-09-02 16:54:22
news-image

புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகம் செய்தது...

2022-08-10 11:10:35
news-image

வட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை இரண்டு...

2022-08-09 16:05:04
news-image

செயலிழந்த கூகுள் !

2022-08-09 12:01:35
news-image

பல பயனர்களுக்கு சேவை செயலிழப்பு :...

2022-07-21 11:13:02
news-image

Samsung இலங்கையில் Good Lockஐ அறிமுகப்படுத்தியது

2022-07-07 21:20:22
news-image

டிக்டொக் செயலியை நீக்குமாறு கூகுள், அப்பிள்...

2022-07-01 14:08:22
news-image

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னணி மத்திய...

2022-05-18 15:57:47
news-image

6 மாதங்களின் பின்னர் பூமிக்கு வெற்றிகரமாக...

2022-05-06 20:11:26
news-image

டுவிட்டரில் அரசாங்கம், வணிக பயனர்களுக்குக் கட்டணம்...

2022-05-04 16:25:42
news-image

ஸ்னப்சட்டின் பறக்கும் செல்பி ட்ரோன்

2022-05-04 11:35:25