இன்று முதல் வழமைக்குத் திரும்பியது மலையக ரயில் சேவை

By Digital Desk 5

09 Aug, 2022 | 01:11 PM
image

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்தை இன்று (09) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மண்சரிவு அபாயம் மற்றும் வீதித் தடைகள் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மலையகத்திற்கான ரயில்சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை, இரத்துச் செய்யப்பட்ட ரயில் சேவைகளில் முன்பதிவுக்காக செலுத்தப்பட்ட ரயில் கட்டணங்களை பயணிகளிடம் திருப்பி கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டுக்களை விநியோகித்த ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கான கட்டணங்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் 64...

2022-11-28 11:28:14
news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:27:32
news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:08:41
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 11:14:36
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் -...

2022-11-28 11:10:10
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43