ஐ.சி.சி.யின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரராக பிரபாத் தெரிவு

By T. Saranya

08 Aug, 2022 | 03:20 PM
image

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஜூலை மாதத்துக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வரும் வீரர்களை ஒவ்வொரு மாதமும் தெரிவுசெய்து ஐ.சி.சி. கௌரவித்து வருகின்றது.

அந்தவகையில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய பெற்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22
news-image

சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரகாசிக்கும் இராணுவ...

2022-09-21 15:30:11
news-image

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு...

2022-09-21 11:26:43
news-image

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

2022-09-21 10:00:43
news-image

இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

2022-09-21 09:59:20