ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த விதானராச்சி அசோசியேட்ஸ் நிறுவனம்

By Vishnu

08 Aug, 2022 | 01:16 PM
image

இலங்கையின் முன்னணி பொறியியல் சேவை வழங்குநரான பிரியந்த விதானராச்சி அசோசியேட்ஸ் தனியார் நிறுவனம், இணக்க மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்வதற்குத் தகுதிபெற்றமைக்காக இலங்கை அங்கீகாரச் சபையினால் வழங்கப்பட்ட ISO/IEC 17020 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

இந்தத் தரச் சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 25 ஆம் திகதி இலங்கை அங்கீகாரச் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் இணக்க மதிப்பீட்டுக்கான இலங்கை அங்கீகாரச் சபையின் தலைவர் கராநிதி 

சம்பத் பண்டார வாஹல, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திரிகா திலகரத்ன, பிரதிப் பணிப்பாளர் LHD பந்துசோம, பிரியந்த விதானராச்சி அசோசியேட்ஸ் தனியார் நிறுவனத்தின் சார்பாக பிரியந்த விதானராச்சி, பிரதம நிறைவேற்று அதிகாரி D..S உடகெதர,  பொது முகாமையாளர் G. விக்ரமகே, தொழில்நுட்ப முகாமையாளர்/ முகவர் ஜயசுந்தர மற்றும் பிரதிப் பணிப்பாளர் திரு. (நிதி மற்றும் நிர்வாகம் திலினி தசநாயக்க) ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18