காற்­ற­டைத்த இரா­ணுவத் தாங்­கி­களைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் யுக்ரைனுக்கு பிரித்­தா­னியா பயிற்சி

Published By: Vishnu

08 Aug, 2022 | 11:49 AM
image

ரஷ்ய படை­யி­ன­ரு­ட­னான யுத்­தத்தில் காற்­ற­டைக்­கப்­பட்ட இரா­ணுவத் தாங்­கி­களைப் பயன்­ப­டுத்து தொடர்பில் யுக்­ரை­னிய படை­யி­ன­ருக்கு பிரித்­தா­னிய இரா­ணுவம் பயிற்சி வழங்கி வரு­கி­றது.

T-72 ரக தாங்­கி­களின் தோற்­றத்தில் இந்த போலி இரா­ணுவத் தாங்­கிகள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. ரஷ்ய படை­யி­ன­ருக்கு தென்­ப­டக்­கூ­டிய வகையில் இப்­போலி தாங்­கிகள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

ரஷ்ய படை­யி­னரை ஏமாற்றும் வகையில் இத்­தாங்­கி­களைப் பயன்­படுத்துவது தொடர்பில் யுக்­ரை­னியப் படை­யி­ன­ருக்கு பிரித்­தா­னிய இரா­ணு­வத்தின் விசேட வான் சேவைப் பிரிவு பயிற்­சி­களை வழங்கி வரு­வ­தாக பிரித்­தா­னிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. 

இதே­வேளை, யுக்­ரைனின் ஸபோ­ரிஸ்­ஸியா அணு மின் நிலை­யத்தின் மீது கடந்த வெள்­ளிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை குறித்து சர்­வ­தேச அணு­சக்தி முக­வ­ரகம் கவலை தெரி­வி­த­துள்­ளது. அணுசக்தி பேரழிவு ஏற்படக்கூடிய அபாயத்தை இந்நடவடிக்கை உணர்த்துவதாக அம்முகவரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02
news-image

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல்...

2023-12-05 15:38:48
news-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு...

2023-12-05 14:46:47
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின்...

2023-12-05 12:59:21
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய கடுமையான...

2023-12-05 11:09:24
news-image

சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அள்ளிச்சென்ற வெள்ளம்

2023-12-04 17:31:57
news-image

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றது - இன்று...

2023-12-04 17:07:16
news-image

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய மெராபி எரிமலை...

2023-12-04 14:38:45
news-image

சென்னை | கனமழை -வேளச்சேரி அருகே...

2023-12-04 12:38:26
news-image

செங்கடல் பகுதியில் இஸ்ரேல் அமெரிக்க கப்பல்கள்...

2023-12-04 11:31:46