”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா

By Digital Desk 5

07 Aug, 2022 | 03:21 PM
image

திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா சனிக்கிழமை (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் கிழக்குப பல்லைக்கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம் மற்றும் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் சி.மௌனகுரு பேராசிரியர் ச.மனோன்மணி உற்பட பல பேராசிரியர்களும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளர் சு.சரண்யா உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் கருத்தாடலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்- வடமலை ராஜ்குமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் நவீன சீதை சிறுகதை நூல்...

2022-09-28 22:48:10
news-image

வரலாற்றுச்சிறப்புமிக்க இருநிகழ்வுகளின் 125 ஆவது ஆண்டுநிறைவுவிழா!

2022-09-28 15:17:31
news-image

கேகாலை புனித மரியாள் தேவாலய 170...

2022-09-26 16:16:02
news-image

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது...

2022-09-26 18:53:07
news-image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு...

2022-09-27 10:26:58
news-image

தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

2022-09-24 21:24:26
news-image

வணபிதா சந்துரு பெர்னாண்டோவுக்கு விஷ்வ கீர்த்தி...

2022-09-23 12:53:39
news-image

Medi Help வைத்தியசாலை குழுமம் அத்துருகிரியவுக்கு...

2022-09-20 22:22:19
news-image

இலங்கையில் “நந்தவனம்” அறிமுகம்

2022-09-19 16:29:40
news-image

சென் மேரிஸ் கலவன் பாடசாலைக்கு கழிவறைகளை...

2022-09-18 21:31:46
news-image

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான...

2022-09-16 21:47:10
news-image

ஐரோப்பிய மொழிகள் தினம் : நாடளாவிய...

2022-09-15 11:06:45