கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலும் 14 நாட்கள் விசா வழங்குமாறு சிங்கப்பூரிடம் இலங்கைஅரசாங்கம் கோரிக்கை

By Rajeeban

07 Aug, 2022 | 12:46 PM
image

சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் விசாவை மேலும் 14 நாட்களிற்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரிடம்  கேட்டுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 ஆம் திகதி விசா முடிவடைந்ததும் நாடு திரும்பவேண்டிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி காணப்பட்டார்.

எனினும் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ மேலும்  இரண்டு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right