சட்டவிரோதமாக சென்ற இலங்கையர்களை ஏற்றி வந்த அவுஸ்திரேலிய கப்பல்

By Digital Desk 5

05 Aug, 2022 | 05:17 PM
image

இலங்கையை சேர்ந்த 46 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் அவுஸ்திரேலிய எல்லை காவல்படையின் ஓசன் ஷீல்ட் கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right