வார இறுதி நாட்களில் மின்வெட்டு இல்லை

By T. Saranya

05 Aug, 2022 | 04:40 PM
image

வார இறுதி நாட்களான 06 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என  இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right