லங்கா சதொச நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

By T Yuwaraj

05 Aug, 2022 | 03:12 PM
image

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் புதிய தலைவராக அவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினரான பசந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right