உரிய சட்ட ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களை பத்தாம் திகதி வரை அந்த பகுதியிலிருந்து அகற்றப்போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபருக்காக ஆஜரான மேலதிக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு உடனடி உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்
எனினும் இடைக்கால பகுதியில் அப்பகுதியில் காணப்படும் தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாங்களாக முன்வந்து அந்த பகுதியிலிருந்து வெளியேற முயல்பவர்களை தடுக்கும் விதத்தில் சட்டமா அதிபரின் வாக்குறுதிகள் அமையாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM