பரதநாட்டிய அரங்கேற்றம் !

By Nanthini

05 Aug, 2022 | 04:47 PM
image

ஸ்ரீ ராம் சிருஷ்டி நடனப்பள்ளி மாணவியும் திரு. திருமதி. கிருஷ்ணமூர்த்தியின் புதல்வியுமான செல்வி பிரகதாரணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

நடன ஆசிரியர் பரத கலா வித்தகர் தாருண்யா கார்த்தியின் நடன நெறியாள்கையில் நடைபெற்ற  இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் ஸ்ரீமதி. வைஜெயந்தி மாலா செல்வரட்ணம் பிரதம விருந்தினராகவும், ஸ்ரீமதி. பாரதி சிவயோகநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது இடம்பெற்ற மாணவியின் நடன நிகழ்வையும், கௌரவிப்பு நிகழ்வையும் படங்களில் காணலாம். 

(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தன்னார்வ சுற்றுலா பயணத்தில் சிறுவர் பாதுகாப்பு...

2022-10-01 21:40:38
news-image

கலைக் கமலின் 56ஆவது "கீத் ராத்"

2022-09-30 22:19:41
news-image

இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழிற்சங்கத்தின் 7...

2022-09-30 16:17:38
news-image

சக்தி பரிமளம்

2022-09-29 16:02:50
news-image

மதுசங்க ரத்நாயக்கவின் வயலின் இசை

2022-09-29 15:18:07
news-image

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா "கவியரசி" எழுதிய "சரியான...

2022-09-29 15:56:33
news-image

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு"...

2022-09-29 15:15:41
news-image

வெலிமடை ரபீக்கின் கவிதை நூல் அறிமுக...

2022-09-29 15:14:00
news-image

திருகோணமலையில் நவீன சீதை சிறுகதை நூல்...

2022-09-28 22:48:10
news-image

வரலாற்றுச்சிறப்புமிக்க இருநிகழ்வுகளின் 125 ஆவது ஆண்டுநிறைவுவிழா!

2022-09-28 15:17:31
news-image

கேகாலை புனித மரியாள் தேவாலய 170...

2022-09-26 16:16:02
news-image

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது...

2022-09-26 18:53:07