கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.
காலிமுகத்திடல் பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஜனஹ ஜனஹ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை செவிமடுப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாரில்லை,நாங்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியை முன்னைய அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான பகுதியாக அறிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து ஐந்தாம் திகதிமாலை ஐந்து மணிக்கு வெளியேற வேண்டும் என பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM