இலங்கையின் சுற்றுலாத் துறை தூதுவராக இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை நியமிக்க சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.
புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
சனத் ஜெயசூர்ய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளார், மேலும் அவர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை குறிவைத்து இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் தானாக முன்வந்து பங்கேற்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM