கராத்தே உயர்தர டிப்ளோமா

By Vishnu

03 Aug, 2022 | 08:10 PM
image

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களான கராத்தே பயிற்றுனர்கள் எஸ்.மனோகரன் மற்றும் ரி.அகிலதாஸ் 5 ஆவது டான் டிப்ளோமா தர கறுப்புப்பட்டி தேர்வில் சித்தியடைந்துள்ளனர். 

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டநெசனல் பிரதம ஆசிரியரும், ஜப்பான் கராத்தே சம்மேளன அங்கத்தவருமான சிஹான்.அன்ரோ டினேஷ் மேற்படி தேர்வினை நடாத்தியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right