கேரள மாநிலம் தொடுபுழா பகுதியில் விபச்சார விடுதியில் பொலிஸார் நடத்திய சோதனையில் டிவி நடிகை அமலா கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து பல ஜூனியர் நடிகைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.
கேரளாவின் தொடுபுழாவில் உள்ள ஒரு விடுதியை பொலிஸார் கடந்த 6 மாதமாக கண்காணித்து வந்ததாகவும், இதனால் திட்டமிட்டு இந்த விடுதியை சுற்றி வலைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு டிவி நடிகை அமலா மற்றும் துணை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
டிவி நடிகை அமலா கைதால் திரையுலகில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அனைத்து ஊடகங்களிலும் எந்த அமலா என்று இந்த செய்தியை மக்கள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை அமலா ரோஸ் குரியன் , ”நான் அல்ல அந்த அமலா. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் தொடுபுழாவில் அமலாவின் கைதுக்குப் பின்னர் தனது வாட்ஸ் ஆப் மற்றும் sms ல் ஏராளமான ஆபாசமான செய்திகள் வருகின்றன” என்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM