குழந்தைகளுக்கு எத்தனை முட்டை

Published By: Devika

03 Aug, 2022 | 03:00 PM
image

'என் பையன் சரி­யாவே சாப்பிட மாட்­டேங்கி­றான்!" - பெரும்­பாலான பெற்­றோர்­களின் கவலையே இது­வாகத்தான் இருக்­கும். குழந்தைகள் விளை­யாடிக்­கொண்டே இருப்பதால், சாப்­பிடு­வதை கண்டுகொள்வதே இல்லை. 


ஸ்நெக்ஸை விரும்பும் குழந்தைகள் சரியான நேரத்­துக்கு சாப்பிடுவ­தில்லை. அதனால், குழந்தைகள் சாப்பிடும் குறைவான உணவில், அவர்­களுக்குத் தேவையான முழு சத்துகளும் கிடைக்கும் விதத்தில் என்ன கொடுக்க­லாம் என பெற்றோர்கள் ஆராயத் தொடங்குகின்றனர்.


காய்கறிகள் அதிகம் கொடுங்க...


பால் நிறைய குடிக்கச் சொல்லுங்க...


என ஏராளமான யோசனைகள் வந்தவண்­ணமே இருக்கும். சிலர் 'தினமும் முட்டை சாப்பிடச் சொல்லுங்க..." என்பார்கள். வேறு சிலர் 'ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடச் சொல்லுங்க" என்பார்கள். இன்னும் சிலர் 'முட்டையே கொடுக்காதீங்க" என்பார்கள். இவை அனைத்துக்கும் மேல் எது நல்ல முட்டை என்று வேறு சந்தேகம்.


முடிவாக என்னதான் செய்வது என குழம்­பும் பெற்றோர்களுக்கு டயட்டிஷியன்கள் வழி­காட்டுகின்றனர்.


முட்டையில் பலவித சத்துகள் இருக்கின்றன. எனவே, குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்தே முட்டையை சாப்பிடக் கொடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு வயதுக்கும் ஏற்றவாறு முட்டை சாப்பிடும் அளவு மாறும். எனவே, அதைத் தெரிந்துகொண்டு கொடுப்பது நல்லது.

குழந்தைகள், எந்த வயதில், எத்­தனை முட்டைகள் வரை சாப்­பிடலாம் தெரியுமா?

1 முதல் 5 வயது வரை -  நாள் ஒன்­றுக்கு அரை முட்டை, வாரத்துக்கு 3 முட்டைகள்.

6 முதல் 10 வயது வரை - நாள் ஒன்­றுக்கு 1 முட்டை, வாரத்துக்கு 4 முட்டைகள்

11 முதல் 15 வயது வரை - நாள் ஒன்­றுக்கு 1 முட்டை, வாரத்துக்கு 5 முட்டைகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04