திருகோணாமலை மாவட்டம் - கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல திணைக்களத்திக்குட்பட்ட வன்னியனார்மடு, புளியடிகுடா, பக்கிரான்வெட்டை முதலான பகுதிகளில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை சிறு போக வேளாண்மை செய்கைக்கு போதிய அளவு உரம் , கிரிமிநாசினி கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
2400 ஏக்கர் பரப்பில் இம்முறை சிறு போக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த முறை பசலை கிருமி நாசினி முதலான பொருட்கள் கிடைக்காததனால் போதிய அளவு விளைச்சல் கிடைக்கவில்லை என மேலும் தெரிவிக்கின்றனர்.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட சிறு போக வேளாண்மை செய்கையிலும் உரிய முறையில் பசலை கிருமி நாசினிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
பெரும் போக வேளாண்மை செய்கை மேற்கொள்வதற்காவது உரிய நேரத்தில் உரிய உரம் மற்றும் கிருமி நாசினிகளை தந்தால் விவசாயிகள் வாழ முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM