பம்பலபிட்டியவில் ஏரிபொருள் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட புகையிரத சேவையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.