நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

By Digital Desk 5

02 Aug, 2022 | 01:27 PM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (02) காலை 10.00 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 26ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right