பம்பலபிட்டியவில் ஏரிபொருள் புகையிரதம் ஒன்று  தடம் புரண்டதால் புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. 

இதனால் மக்கள் போக்குவரத்திற்காக விசேட  பஸ் சேவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.