கம்பளை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் நேற்று திங்கட்கிழமை (01) காலை ஆடிப்பூர மஹோற்சவ விழா விஷேட அபிஷேகம் இடம்பெற்றது.
இந்நிலையில் அன்றையதினம் மாலை எல்லாம் வல்ல ஸ்ரீஅம்பாளுக்கு விஷேட வழிபாடுகளும் நடைபெற்றன.
இதையடுத்து உள்வீதி பவனி உலாவும் இடம்பெற்றதுடன் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீஅம்பாளின் பேரருளை பெற்றுக்கொண்டனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM