வெள்ளை வேனில் கடத்தப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவன் விடுவிப்பு

Published By: Digital Desk 4

02 Aug, 2022 | 05:46 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

களனி பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட மாணவர் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தப்பட்டு, மூன்று மணி நேரத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் தெரிவித்தது.

Virakesari on Twitter: "வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில்  விடுவிப்பு ; வேனுடன் மூவர் கைது https://t.co/6oEI5LWywF #Urubokka #Srilanka  #lka https://t.co/pKINSjBeZX" / Twitter

 

ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 31) பிற்பகல் 3.00 மணியளவில், களனி பல்கலைக்கழகத்தை ஊடறுத்து செல்லும் வீதியில் வைத்து, பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் ஒருவர் இவ்வாறு கடத்தப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்தது.

 எவ்வாறாயினும் குறித்த மாணவன் 3 மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்கள் போராட்டங்களில் ஈடுபடும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பல்கலை மாணவர்கள் தொடர்பில்  கடத்தல்காரர்கள் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38