அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ; 7 பேர் படுகாயம்

By Digital Desk 5

01 Aug, 2022 | 12:35 PM
image

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் ஆர்லண்டோ பகுதியில் மர்ம நபர் ஒருவன்  திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் பொது மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக தாக்குதலை நடத்திள்ளார்.

இதில் 7 பேர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடி விட்டதாகவும் அவரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21