சீனாவில் வளிமண்டல மாசு காரணமாக குறைந்தது 10 நகர்களில் வியாழக்கிழமை அபாய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் அந்நாட்டிலுள்ள 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து மூடிய வீடுகளிலும் கட்டடங்களிலும் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்கள் வளிமண்டல மாசாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பிரதேசங்கள் அனைத்தும் கடும் புகைமூட்டமாகக் காணப்படுகிறது.
வட கிழக்கே தியான்ஜின் பிராந்தியத்திலுள்ள தொழிற்றுறை வலயத்தைச் சூழ்ந்துள்ள பிர தேசங்கள் இந்த அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளடங்குகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM