மட்டக்களப்பில் பஸ் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

Published By: Vishnu

31 Jul, 2022 | 05:25 PM
image

(கனகராசா சரவணன்) 

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதானவீதி மொறக்கொட்டாஞ்சேனை விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி வீதியால் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் மோதிய விபத்தில் வீதியால் நடந்துவந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் 30 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளயதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக  சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு 2 ம் பிரிவைச்சேர்ந்த 27 வயதுடைய வேணுகோபலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு 11 மணிக்கு வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞன் மீது மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி மோதியவிபத்தில் வீதியால் நடந்துவந்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் பஸ்வண்டிசாரதியை கைதுசெய்துள்ளனர் 

இதில் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08