யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு

Published By: Vishnu

31 Jul, 2022 | 11:24 AM
image

யாழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா தொற்றால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21 ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் கொரோனா மரணங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்ததாக நேற்றையதினம் சுகாதார அமைச்சு விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு...

2025-06-13 20:54:58
news-image

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய...

2025-06-13 22:42:13
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி...

2025-06-13 20:56:11
news-image

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்...

2025-06-13 22:32:19
news-image

இஸ்ரேலிய அரசுடன் பேணிவரும் சகல தொடர்புகளையும்...

2025-06-13 22:34:08
news-image

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றங்களால் நாட்டின்...

2025-06-13 21:31:28
news-image

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயத்தில் மலேசிய...

2025-06-13 20:54:40
news-image

மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்வதே...

2025-06-13 19:19:58
news-image

சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் நாணய நிதியத்தின்...

2025-06-13 19:16:46
news-image

மின்சார சபையின் உண்மையான நிதி நிலைமை...

2025-06-13 19:28:59
news-image

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன்...

2025-06-13 19:13:21
news-image

குளியாப்பிட்டி, உடுபத்தாவ பிரதேச சபைகளை கைப்பற்றியது...

2025-06-13 19:32:40