கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ச.தொ.ச. காசோலை வழங்கி வைப்பு

By Vishnu

31 Jul, 2022 | 11:27 AM
image

கொவிட்19 தொற்று நோய் காரணமாக 2021-2022 ஆண்டுகளுக்கிடையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3500 ரூபாய் பொறுமதியான ச. தொ. ச காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு - 15 விஸ்ற்வைக் பாக் மைதானத்தில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான சிதம்பரம் மனோகரன், ரோய் போகாவதை ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right