உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தவறவிட்டது இலங்கை

By T. Saranya

30 Jul, 2022 | 12:24 PM
image

 உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை இலங்கை தவறவிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து தடகள வீரர்கள், கொலம்பியாவில் நடக்க உள்ள உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்கத் தவறியதால், திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, கொலம்பியாவின் காலி நகரில் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right