மணிஷ் “சாம்பியன்”

By Digital Desk 5

30 Jul, 2022 | 11:39 AM
image

ஐ.டி.எப் , டென்னிசில் 

கொழும்பு , ஜூலை 25 ஐ.டி.எப் , டென்னிஸ் ஒற்றையா் பிரிவல் இந்திய வீரா் மணிஷ் சுரேஷ்குமார் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

இலங்கை தலைநகா் கெழும்பில்  ஐ.டி.எப் , டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையா் பிாிவு இறுதி போட்டியில் இந்நியாவின் மணிஷ் சுரேஷ்குமார் , பிரான்சின் குவென்டின் போலியட் மோதினர்.

முதல் சேட்டை 06-04 எனக் கைப்பற்றிய சுரேஷ்குமார் , இரண்டாவது செட்டை 06-00 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தினார்.

முடிவில் மணிஷ் சுரேஷ்குமார் 06-04 , 06-00 என்ற நேர் செட்டை கணக்கில் வெற்றி பெற்று சபம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

ஏற்கனவே இத்தோடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ் , ரிஷி ரெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right