கம்பளை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான ஆடிப்பூர மஹோற்சவ விழா

By Vishnu

29 Jul, 2022 | 01:05 PM
image

எதிர்வரும் 01.08.2022 திங்கட்கிழமை கம்பளை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் காலை விஷேட அபிஷேகமும், மாலை எல்லாம் வல்ல ஸ்ரீஅம்பாளுக்கு விஷேட வழிபாடுகளும் நடைபெற்று,உள்வீதி பவனி உலாவும் இடம்பெறும்.

இத்தருணத்தில் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீஅம்பாளின் பேரருளை பெற்றுய்யுமாறு பக்தியுடன் அழைக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right