பிரகதாரணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் !

By Digital Desk 5

29 Jul, 2022 | 01:03 PM
image

ஸ்ரீ ராம் சிருஷ்ட்டி நடனப்பள்ளி மாணவி திரு. திருமதி. கிருஷ்ணமூர்த்தியின் புதல்வி செல்வி பிரகதாரணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

நடன ஆசிரியர் பரதகலாவித்தகர் தாருண்யா கார்த்தியின் நடன நெறியாள்கையில் நடைபெற்ற  இன் நிகழ்விற்கு கலாபூஷணம் ஸ்ரீமதி. வைஜெயந்தி மாலா செல்வரட்ணம் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக ஸ்ரீ மதி. பாரதி சிவயோகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

நிகழ்வில் மாணவியின் நடன நிகழ்வையும், கௌரவிப்பு நிகழ்வையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு:  எஸ். எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right