அறிமுக நடிகர் கணேஷ் சந்திரசேகரின் ‘செஞ்சி’ இசை வெளியீடு

Published By: Digital Desk 4

28 Jul, 2022 | 03:59 PM
image

வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் விருப்பத்துக்குரிய கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  'செஞ்சி' என்கிற பெயரில் திரைப்படமாக அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர், கதையின் நாயகனாக நடித்து, தயாரித்துள்ளார்.  இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. .

ஏலியன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘செஞ்சி’.. இதில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கெசன்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஹரீஷ் ஷிண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை எல் வி முதது கணேஷ் இசையமைத்திருக்கிறார்கள். 

படத்தைப் பற்றி இயக்குநரும், கதையின் நாயகனும், தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் பேசுகையில்,“ நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும்  போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்தை மையப்படுத்தி செஞ்சி உருவாகியிருக்கிறது.  சினிமா என்பதை பாமர மக்களும் உணர்ந்துக் கொள்ளும் வகையிலான இரண்டாவது கல்வி கற்பித்தல் என நான் கருதுகிறேன். சினிமாவில் ஒரு சிறு விடயத்தை நுட்பமாகவும், தெளிவாகவும்  வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும். புதையல் என்ற மக்களின் நம்பிக்கையை முதன்மைப்படுத்தி இதன் திரைக்கதையை வெகுஜன மக்களுக்காக உருவாக்கியிருக்கிறோம்.” என்றார். .  .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35