காலி முகத்திடல் போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 

By T Yuwaraj

27 Jul, 2022 | 04:13 PM
image

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்ப்புத் தளத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவிற்கு மாற்ற முடியும் என்றார்.

நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போராட்டம் பொருத்தமான இடம் அல்ல என தான் நம்புவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் பசுமையானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாகும், எனவே காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை உடனடியாக அகற்ற வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34