மக்களே எச்சரிக்கை ! நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் !

Published By: Digital Desk 3

26 Jul, 2022 | 10:12 AM
image

நாட்டில் மீண்டும் கொவிட் மரணங்கள் அதிகரித்து வருவதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் வெளிக்காட்டுகின்றன.

அதன்படி நேற்று திங்கட்கிழமை (25) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

60 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 75 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற்கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக பரிந்துரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலேவுக்கு ஜூலை 1 வரை...

2026-05-20 16:38:53
news-image

07 வயது சிறுவன் தலவாக்கலையிலிருந்து கொழும்பை...

2026-05-20 16:28:31
news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04