logo

ஜனாதிபதி பணிக் குழுவின் தலைவராக சாகல நியமனம் - சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி 

Published By: T Yuwaraj

25 Jul, 2022 | 09:37 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழு தலைவராக, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு மேலதிகமாக அவர், பாதுகாப்பு விவகாரங்களுக்கான  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Articles Tagged Under: சாகல ரத்னாயக்க | Virakesari.lk

 இந்த நியமனங்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த  நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க கடமையாற்றிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்த பின்னர் பிரதமரின் பணிக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

 இவ்வாறான நிலையிலேயே தற்போது அவர் ஜனாதிபதி பணிக் குழு பிரதானியாகவும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்புப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவது...

2023-06-08 17:30:24
news-image

நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன்...

2023-06-08 17:35:13
news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35