இந்தியாவில் சிறந்த நடிகருக்கான விருதை பத்தும் மஹாகம வென்றார்

Published By: Digital Desk 3

25 Jul, 2022 | 12:44 PM
image

செ.திவாகரன்

சர்வதேச அளவில் ஒளிப்பதிவை விரும்பும் தென்னிந்தியாவினால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நுவரெலியாவைச் சேர்ந்த புதுமுகம் பத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குறும்படப் போட்டியான இண்டி ஷார்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 இன் இறுதிச் சுற்றில் இலங்கையின் பத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

சச்சின் செந்தில்குமாரன் மற்றும் பத்தும் மஹாகம  இணைந்து இயக்கிய முகம் என்ற குறும்படத்தில் நடித்ததற்காக அவர் இந்த விருதை வென்றிருப்பது இலங்கை குறும்படத்துறைக்கும் வளர்ந்து வரும் கலைஞருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

பத்தும் மஹாகம எழுதிய 10 நிமிட குறும்படத்தில் உரையாடல் இல்லை என்பதும் சிறப்பு.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் இறுதி வருட மாணவரான பத்தும், வர்த்தகரும் ஊடகவியலாளருமான சந்திரசிறி மஹாகமவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56