ஆடி அமாவாசை ! கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 5

25 Jul, 2022 | 12:30 PM
image

கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் பிதிர் கடன்களை செய்வதற்கு கொழும்பு காகக்கைதீவு இந்து மன்றத்தினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No description available.

இது குறித்து கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்முறை ஆடி அமாவாசை தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அன்றையதினம் காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் பிதிர் கடன்களை செய்வதற்கு கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

கடல் அலை கடுமையாக இருப்பதாலும் மண்ணரிப்பினால் பிதிர் கடன் செய்யும் பிரதேசம் சிறியதாக இருப்பதனாலும் பக்தர்களை தங்களுடைய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தீர்ததமாடிச் செல்லும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

பக்கதர்களுடைய பாதுகாப்பிற்கு கடற்படை சுழியோடிகள் கடமையில் ஈடுபடுவார்கள் என்பதை அறியத்தருகின்றோம் என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22