காபி புட்டு

By Digital Desk 5

24 Jul, 2022 | 04:48 PM
image

தேவையான பொருட்கள்

கோப்பித்தூள் - 1 தேக்கரண்டி

முட்டை - 4

பால் பவுடர் - 1 கப்

சீனி - முக்கால் கப்

உப்பு - ஒரு பின்ச

செய்முறை

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

அடித்தக் கலவையை ஒரு மூடி வைத்த ஸ்டீல் பொக்ஸில் ஊற்றவும்.

பொக்ஸை குக்கரினுள் வைத்து 4 அல்லது 5 விசில் வைத்து இறக்கவும்.

விசில் அடங்கியதும் கலவை வைத்தப் பாத்திரத்தை எடுக்கவும். கத்தி அல்லது ஃபோர்க் கொண்டு குத்திப் பார்த்துக் கலவை வெந்து விட்டதை உறுதி செய்யவும்.

ஒரு தட்டில் ஸ்டீல் பொக்ஸை மெதுவாக கவிழ்க்கவும். தேவையான அளவுகளில் துண்டுகள் போடவும்.

இப்போது சுவையான கோப்பி புடிங் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right