ஆரோக்கியமான நகங்களுக்கு

By Digital Desk 5

24 Jul, 2022 | 04:49 PM
image

சிலருக்கு நகம் பலவீனம் காரணமாக தண்ணீரில் சில நிமிடங்கள் வேலை செய்தால் கூட உடைந்து போகும். அவர்கள் அப்பிள் சைடர் வினிகர் மற்றும் எப்சம் உப்பு கலந்து கால் மற்றும் கை விரல்களை சிறிது நேரம் வைக்கலாம். 

அதனை தொடர்ந்து செய்து வந்தால் நகம் வலிமையடையும். ஆரோக்கியமான நகங்களுக்கு  கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம். இயற்கையான மருதாணி அதிகம் பயன்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right