நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு , காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக பகுதியை இராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்குள்ள போராட்டக்காரர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM