ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

By T Yuwaraj

21 Jul, 2022 | 10:15 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி செயலாராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 கடந்த மே மாதம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றது முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அவரின்  செயலாளராக ஏகநாயக்க இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தார்.

அதற்கு இதற்கு முன்னர் 2015-2019 காலப்பகுதியில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக இருந்த ஏக்கநாயக்க தற்போது , ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சமன் ஏகநாயக்க இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53