ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் : காணொளிகள் இருப்பின்  'வட்ஸ்அப்' செய்யுங்கள் - பொது மக்களிடம் வேண்டுகோள்

By T Yuwaraj

21 Jul, 2022 | 05:52 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், தொலைபேசிகள், காணொளி பதிவு உபகரணங்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இருப்பின் அவற்றை தமக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

பிரதமர் ரணிலின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் சஜித் : ஐக்கிய தேசியக்  கட்சி குற்றச்சாட்டு | Virakesari.lk

கடந்த 9 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செயுயப்பட்டுள்ள நிலையில், சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந் நிலையில், பொலிஸ் தலைமையகம் ஊடாக விஷேட கோரிக்கையினை முன் வைத்துள்ள சி.ஐ.டி.யினர்,  071 8594950 எனும் தமது வட்ஸ் அப் இலக்கத்துக்கு  அவ்வாறான காணொளிகளை அனுப்பி வைக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49
news-image

கிழக்கு மாகாண எல்லைக்குள் நுழைந்து பேரணி

2023-02-06 15:40:56