இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களின் தோற்பட்டையில் கருப்பு நிறப் பட்டி அணிந்து விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

காலம்­சென்ற இசை­ய­மைப்­பா­ளரும் பாட­க­ரு­மான பண்டித் அம­ர­தே­வவின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் குறித்த கருப்பு நிறப் பட்டி அணியவுள்ளதாக கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.