சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான  ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ...

1. தனஞ்சய டி சில்வா

2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்)

3. நிரோஷன் டிக்வெல்ல

4. உபுல் தரங்க (தலைவர்)

5.குசால் மெண்டிஸ்

6. செஹான் ஜயசூரிய

7. அசேல குணவர்தன

8. சசித்ர பத்திரன

9. நுவான் குலசேகர

10. தசுன் சானக

11. நுவான் பிரதீப்

12. லஹிரு குமார

13. சுராங்க லக்மால்

14. லக்ஷான் சந்தகன்

15. ஜெப்ரி வெந்தசே