ரணில் நாளையதினம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்

By T. Saranya

20 Jul, 2022 | 03:30 PM
image

இலங்கை சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை (21) காலை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

பதவிப்பிரமாண நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் நாளை காலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமானதாக...

2022-10-07 12:32:45
news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14