(எம்.எம்.சில்வெஸ்டர்)
பாராளுமன்ற வீதிக்கு நுழையும் பொல்துவ சந்தியில் கடந்த 23ஆம் திகதி இரவன்று ஏற்பட்ட அமைதியின்மையின்போது பொலிஸாரிடமிருந்த 429 கண்ணீர் புகை குண்டுகளையும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவற்றில் 340 கண்ணீர் புகை தோட்டாக்களும் 89 கண்ணீர் புகை குண்டுகளும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்த 50 தோட்டாக்கள் மற்றும் 340 கண்ணீர் புகை குண்டுகள் பொரளை கோதமி வீதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது வெலிக்கடை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழுக்களால் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM