நாளை மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு

By T Yuwaraj

19 Jul, 2022 | 07:48 PM
image

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துாடு CC பிரிவில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின் துண்டிப்பு ஏற்படவுள்ளதோடு, MNOXYZ  ஆகிய பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:00:01
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52