எம்.பி.க்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சமூகவலைத்தளப் பதிவுகள் : விசாரணைகளை ஆரம்பித்ததாக நீதிமன்றுக்கு அறிவித்த சி.ஐ.டி.

Published By: Digital Desk 4

19 Jul, 2022 | 06:50 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக வலைத் தள அறிவித்தல்கள், பதிவுகள்  தொடர்பாக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின்  கணினிக் குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று ( 19) கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேராவுக்கு அறிவித்தனர்.

Articles Tagged Under: CID | Virakesari.lk

இது குறித்து சபாநாயகர்  பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைக்கான உத்தரவு பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டதாகவும் அதனை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு குறிப்பிட்டனர்.

அவ்வாறான அச்சுறுத்தும் அறிவித்தல்களை பகிரும், தயாரிக்கும் மற்றும் செம்மைப்படுத்துவோர், அவற்றுக்கு விருப்பம் வெளியிடுவோர்  தொடர்பில்  விசாரணையில் அவதானம் செலுத்தப்படுவதாக விசாரணை அதிகாரிகல் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதிவான், இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கையிட விசாரணையாளர்களுக்கு பணித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04